Madhan Babu injured in car accident

 http://img1.dinamalar.com/cini//CNewsImages/1939Madan.jpg
மாப்பிள்ளை பட சூட்டிங்கில் பங்கேற்பதற்காக காரில் சென்றபோது விபத்தில் சிக்கி காமெடி நடிகர் மதன்பாபு காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் மாப்பிள்ளை. இப்படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது. தற்போது ஸ்ரீவைகுண்‌டம் பகுதியி்ல மாப்பிள்ளை சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக காமடி நடிகர் மதன்பாபு காரில் ஸ்ரீவைகுண்டம் ‌நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு திருப்பத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மதன்பாபு சென்ற கார் நொறுங்கியது. நடிகர் மதன்பாபு அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்து காரணமாக மதன்பாபு தொடர்பான காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.


Rajnikanth starrer Mappillai is being remade again with the same title after many years Now Rajni’s son-in-law Dhanush is doing the role which Rajni did in the original version. Popular Hindi actress Manisha Koraila is donning the role of a mother-in-law of Dhanush.



Suraj is directing this film. Vivek, Manobala and Madan Bob are doing comedy roles in this film. The shooting of this film is taking in the suburbs of Tirunalveli.



The actors and actresses are staying in Tirunalveli and participating in the shooting at the surrounding areas of Tirunalveli. Yesterday the shooting took place on the road proceeding to Tuticorin from Tirunalveli at a place called Vaagai Kulam.



A scene where Dhanush and Manisha clashes in a bus was shot Madan Bob in order to participate in the shooting proceeded from Tirunalveli to the shooting spot by car at 8 a m. His assistant was also with him. When the car was nearing Vaagai Kulam a dog crossed the road. In order to avoid hitting the dog, the driver applied a sudden brake. Because of this the car capsized.


Madan Bob, his assistant and car driver were seriously injured. Madan Bob somehow managed to break the glass door. He saved the driver and his assistant. The three were taken to a nearby hospital for treatment. After the treatment Madan Bob participated in the shooting.

Comments

  1. Thanks for sharing the best information and suggestions, it is very nice and very useful to us. I appreciate the work that you have shared in this post. Keep sharing these types of articles here. car accident injury chiropractor Scottsdale az

    ReplyDelete
  2. You have done a good job by publishing this article about Calgary MVA physiotherapy I appreciate your efforts which you have put into this article, It is a beneficial article for us. Thanks for sharing such informative thoughts.

    ReplyDelete
  3. Great blog just loved it the way you tell about the blog .I like your blog Car accident attorney bakersfield ca .Thanks for sharing this blog with us.

    ReplyDelete

Post a Comment

Most Recent