சினிமாவில் நடிக்கிறார் அஷ்மிதா


ஏசியா நெட் அஷ்மிதா சினிமாவில் நடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.​ இதற்காக சில முன்னணி தயாரிப்பு மற்றும் இயக்கங்களுக்கு பிரத்யேக போட்டோ ஸ்டில்களை அனுப்பி வைத்துள்ள அவர்,​​ விரைவிலேயே மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.​ மலையாள சினிமாவுக்குப் பிறகு,​​ வழக்கம் போல் தமிழுக்கும் வருகிறார்.

Comments

Most Recent