சோனி டி.வி.யின் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்திருக்கிறார் பிரபுதேவா. நடனம், நடிப்பு, இயக்கம் எனமாறிப் ப...
சோனி டி.வி.யின் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்திருக்கிறார் பிரபுதேவா. நடனம், நடிப்பு, இயக்கம் எனமாறிப் போன தன் கேரியரையடுத்து டி.வி.ஷோக்களில் கலந்துகொள்ளாமல் இருந்தார். மீண்டும் சோனி டி.வி.யே பிரபுதேவாவை நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக்க முயற்சிக்கிறதாம். பாலிவுட்டில் பிஸியான பிரபுதேவாவுக்கு இந்த நிகழ்ச்சி மேலும் புதுப் பொலிவை தரும் எனவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment