முக்கியப் படங்கள் கவிழ்ந்து கொள்ள டி.வி. நிகழ்ச்சிக்கு தயாராகிறார் ப்ரீத்தி ஜிந்தா. "ஸ்போர்ட்ஸ் ஷோ' ஒன்றை...
முக்கியப் படங்கள் கவிழ்ந்து கொள்ள டி.வி. நிகழ்ச்சிக்கு தயாராகிறார் ப்ரீத்தி ஜிந்தா. "ஸ்போர்ட்ஸ் ஷோ' ஒன்றை தொகுக்கப் போகும் அவர், இனி மெல்ல மெல்ல பிரபல ஹிந்தி சேனல்களில் நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் முடிவையும் எடுத்திருக்கிறாராம். இதைத் தெரிந்து கொண்ட சேனல்கள் ஜிந்தாவை ஒப்பந்தம் செய்யும் போட்டியில் இருக்கிறதாம்.
Comments
Post a Comment