பொங்​க​லுக்​குள் சினிமா இல்​லாத புதிய சேனல்


விழுப்​பு​ரம்,​​ ​ டிச.​ 18: ​ ​ சினிமா இல்​லாத நியூஸ் பிளஸ் என்ற புதிய சேனல் வரும் பொங்​க​லுக்கு செயல்​ப​டத் தொடங்​கும் என்று இந்​திய சமூக நீதி இயக்​கத்​தின் நிறு​வ​னர் பேரா​சி​ரி​யர் எம்.எஸ்ரா சற்​கு​ணம் தெரி​வித்​தார்.​

இது குறித்து இவர் விழுப்​பு​ரத்​தில் வெள்​ளிக்​கி​ழமை நிரு​பர்​க​ளுக்கு அளித்த பேட்டி:​

சி​னிமா இல்​லாத புதிய சேனல் வரும் பொங்​க​லுக்​குள் தொடங்க உள்​ளோம்.​ இந்த சேன​லில் செய்​தி​கள் மற்​றும் மக்​க​ளுக்கு தேவை​யான,​​ அறிவை பெருக்​கிக் கொள்​ளக்​கூ​டிய தக​வல்​கள் வழங்​கப்​ப​டும்.​

கி​றிஸ்​த​வம் தொடர்​பான நிகழ்ச்சி தின​மும் 4 மணி நேரம் ஒளி​ப​ரப்​பா​கும்.​ இதற்கு விழுப்​பு​ரத்​தைச் சேர்ந்த பிர​பா​கர் ஜெய​ராஜ் நிர்​வாக இயக்​கு​ந​ராக இருப்​பார் என்றார்.​ ​

பேட்​டி​யின்​போது இந்​திய சமூக நீதி இயக்​கத்​தின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் பிர​பா​கர் ஜெய​ராஜ் உட​னி​ருந்​தார்.

Comments

Most Recent