சிங்கம் படத்தில் கெத்தாக மீசை வைத்துக்கொண்டு நடிக்கிறார் சூர்யா. வெளியில் செல்லும்போதும், கிருதா வரை நீளும் இந்த மீசையுடன் போய் பயமுறுத்தி வ...
சிங்கம் படத்தில் கெத்தாக மீசை வைத்துக்கொண்டு நடிக்கிறார் சூர்யா. வெளியில் செல்லும்போதும், கிருதா வரை நீளும் இந்த மீசையுடன் போய் பயமுறுத்தி வருகிறார் மனிதர்.
பார்ப்பவர்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறார்களாம். அதனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியே மெயின்டெயின் பண்ணுவார் போலிருக்கு.
வெளியில் தெரிந்த இந்த மீசை விவகாரத்தை விட, வெளியில் தெரியாத ஒரு ஹீல்ஸ் விவகாரம் இருக்கிறது.
அதாவது, இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடி அனுஷ்கா. ஆறு அடி உயர ஆஜானுபாகுவான நாயகி இவர். ஆனால் சூர்யாவின் உயரம் என்னவென்று தெரியும்தானே...
இந்த உயரப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்துள்ளது ஹரி அண்ட் கோ. அதுதான் அரை அடி உயர ஹீல்ஸ் ஷூ!
நாயகி வருவதற்கு முன்பே இதை அணிந்து கொண்டு தயாராகிவிடுவாராம் சூர்யா.
எப்பூடி...!!
Comments
Post a Comment