Goutham Menon's next movie 'A Psycho Thriller'

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw462.jpg 

ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகிறது, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதுப்படம். இது ஒரு சைக்கோ பற்றிய த்ரில்லர் கதையாம். ஹீரோயின் சமீரா ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. 16 எம்.எம். முறையில் படமாக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் இரவில் மட்டுமே நடத்தப்படுமாம். இதில் ஏற்றுள்ள வேடம், தனக்கு சவாலாக இருக்கும் என்கிறார் சமீரா.

Comments

Most Recent