Guest apperances becoming fashion

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw474.jpg

இந்தி படங்களை போல தமிழிலும் ஒரு காட்சிக்கு பிரபல ஹீரோ, ஹீரோயினை நடிக்க வைப்பது பேஷனாகி வருகிறது. 'சிவா மனசுல சக்தி' படத்தில் ஆர்யா நடித்தார். 'கோவா'வில் சிம்பு, நயன்தாரா, பிரசன்னா நடித்தனர்.  இப்போது பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் ஆர்யா டாக்டராக நடிக்கிறார். ஆர்யா&நயன்தாரா ஜோடி சேரும் 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் வருகிறார்.

Comments

Most Recent