'Ko' second shooting schedule in Chennai Anna Nagar

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw446.jpg 

'கோ' பட முதல் ஷெட்யூலை சீனாவில் முடித்து வந்துள்ளார் இயக்குனர் கே.வி. ஆனந்த். இரண்டாவது ஷெட்யூல் சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு பங்களாவில் நடக்கிறது. ஜீவா, ராதா மகள் கார்த்திகா நடிக்கும் காட்சிகளை இங்கு படமாக்கி வருகிறார் ஆனந்த். இரண்டாவது ஷெட்யூல் 15 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து சீனாவுக்கு மீண்டும் செல்கிறது படக்குழு. ஜீவா நடிக்கும் சில காட்சிகளையும் 2 பாடல் காட்சிகளையும் அங்கு படமாக்க உள்ளனர்.

Comments

Most Recent