Shyam starring 'Thoosi'

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw464.jpg 

‘தீ நகர்’, ‘அகம் புறம்’ படங்களை இயக்கிய திருமலை, அடுத்து ‘மான்வேட்டை’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இப்போது அதை
ஒத்திவைத்துள்ள அவர், ஷாமின் எஸ்.ஐ.ஆர் நிறுவனம் தயாரிக்கும் ‘தூசி’ படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் கதை. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது. 'தூசி' என்பது செய்யாறு அருகிலுள்ள ஊரின் பெயர். அதுவே கதைக்களம் என்பதால் படத்துக்கு இப்பெயரை வைத்துள்ளனர்.

Comments

Most Recent