"மெட்டி ஒலி' சீரியல் இயக்குநர் தி...
"மெட்டி ஒலி' சீரியல் இயக்குநர் திருமுருகன் அடுத்து இயக்கும் சீரியலுக்கு "நாதஸ்வரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகும் இக்கதைக்கு தேவயானியை நாயகியாக்கப் பேச்சு தொடங்கியிருக்கிறது. இதைத் தவிர "மெட்டி ஒலி' மகேஸ்வரியையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க போகிறார்களாம்.
Comments
Post a Comment