பிரியதர்ஷனின் "கட்டா மிட்டா' படத்...
பிரியதர்ஷனின் "கட்டா மிட்டா' படத்தின் வாய்ப்புக்கு பின் விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் இருந்த போது விளம்பர படங்களுக்கு வாங்கிய சம்பளம் இப்போது உயர்ந்திருக்கிறது. குளியல் சோப் விளம்பரத்துக்காக சில லட்சங்கள் கிடைத்துள்ளதாம் திரிஷாவுக்கு.
Comments
Post a Comment