Ambika's advice to Karthika

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw510.jpg

கே.வி.ஆனந்த் இயக்கும் ‘கோ’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார், ராதா மகள் கார்த்திகா. மும்பையில் நடனப் பயிற்சி பெற்ற அவர், சீனாவில் படமான ஸோலோ பாடலுக்கு டான்ஸ் ஆடினாராம். அம்மா நடித்த படங்களிலேயே ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘முதல் மரியாதை’ படங்கள் தன்னைப் பெரிதும் கவர்ந்தவை என்கிறார். அவரை மாதிரி நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் ஹீரோயினாக வர ஆசைப்படுகிறாராம். ராதா, பெரியம்மா அம்பிகா இருவரும் நடிப்பு பற்றி கார்த்திகாவுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்களாம்.

Comments

Most Recent