Amithab's treat to Deepika

http://cinema.dinakaran.com/cinema/gallery/Bollywood-news-115.jpg
தீபிகா படுகோன் சமீபத்தில் நடித்த வெளியான கார்த்திக் காலிங் கார்த்திக் ஹிட் ஆனதை தொடர்ந்து படு குஷியாக தீபிகா உள்ளாராம். இதை விட ஒரு இன்ப அதிர்ச்சியாக பச்சான் குடும்பத்தினர் தீபிகா வீட்டிற்கு அழைத்தார்களாம். வீட்டிற்கு சென்ற தீபிகாவை அமிதாப் பச்சான் மற்றும் அவரது மகன், மருமகள் அபிஷேக்-ஐஸ்வர்யா வரவேற்று விருந்து அளித்தனர்.

விருந்தை முடித்து விட்டு வெளியே வந்த தீபிகா செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். தன்னுடைய இந்த நாளை மறக்க மடியாத ஒன்று என்று கூறிய தீபிகா.. அமிதாப் பச்சான் குடும்பம் போல் கலைக் குடும்பம் பாலிவுட்டிற்கு கிடைத்தது, பெருமைப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார்.

Comments

Most Recent