Check out the official site for more information http://www.arrahmanlive.com/ பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகும...
Check out the official site for more information http://www.arrahmanlive.com/
பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்த வருடம் முழுவதும் பிசியாக உள்ளேன். வெளிநாடுகளிலேயே 5 மாதங்களை கழிக்க உள்ளேன். ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் உள்ளன. இசைக்காக நேரம் ஒதுக்குவது போல, ஆன்மிகம், குடும்பத்துக்கும் அதிக நேரம் ஒதுக்குகிறேன்.
எனது குடும்பம் எப்போதும் என்னுடன் இருப்பதையே விரும்புகிறேன். இல்லையென்றால் வெளிநாட்டுக்கு சென்று வந்து பார்க்கும்போது குழந்தைகள் என்னை அங்கிள் என அழைக்கும் நிலை வரலாம். வாழ்க்கை நிரந்தரம் இல்லை. 43 வயதாகிறது.இப்போது வயதானவன். அதையும் நல்லதாகவே உணர்கிறேன். இன்று என்ன செய்ய விரும்புகிறேனோ அதை மட்டும் செய்கிறேன். நாளை பற்றி யோசிப்பதில்லை. நல்லவற்றை ந¤றைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறேன். இவ்வாறு ரகுமான் கூறினார்.
Check out the official site for more information http://www.arrahmanlive.com/
The Oscar-Grammy winning music wiazard A.R. Rahman is said to be planning to spend the next 4-5 months abroad on tour to conduct musical evenings and nights in various countries around the globe, sources close to him say.
Speaking to newsmen, Rahman said that the year 2010 was a very significant year for him as he had committed to conduct musical programs in many countries around the globe.
“This would also be the first time that I would be staying away from home for a period as long as five months. I haven’t much time on my side to commit myself to scoring music to new Tamil films. I feel it would be foolish to undertake a new film assignment without completing what I already have on my hands. After Maniratnam’s ‘Raavan’, I would be scoring music to a film made by Shekar Kapoor.”
Adds, Rahman, “It’s indeed a tough job to manage time. Just as I allot considerable time for music, I have been making conscious efforts to allot time for religious things and to my family as well. I want my family to be with me always and all times, irrespective of wherever I am. If I stay away from the family longer, even my children might not be able to recognize me.
“I am very well aware of the vicissitudes of life. At 43, I feel matured and is happy with the ageing process. I only do things which I actually want to do from deep inside my heart. I don’t want to think about tomorrow and would love to concentrate only in thinking about, doing and implementing good things!” concludes Rahman on a philosophical note.
Check out the official site for more information http://www.arrahmanlive.com/
Comments
Post a Comment