Bhoomika not producing Tamil Films now

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-635.jpg
தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் படம் தயாரிக்கப் போவதாக அறிவித்து இருந்தார் பூமிகா. இந்த திட்டத்தை இப்போது ஒத்திவைத்துள்ளார். 'தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறேன். மும்பைக்கு பிறகு ஐதராபாத் எனது சொந்த ஊராகிவிட்டது. இதனால் இங்கு நடித்தபடியே படம் தயாரிப்பிலும் ஈடுபடுவது சுலபமாக உள்ளது. தமிழில் எனக்கு புரொடக்ஷன் சைடில் யாரும் தெரியாது. அதனால் தமிழ்ப் படம் தயாரிப்பை தள்ளிவைத்துள்ளேன்' என்றார் பூமிகா.

Comments

Most Recent