Deepika Padukone - Siddharth Mallya in Love

தீபிகா படுகோன்-சித்தார்த் மல்லையா காதலா? 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ8xxK1EfKmjgSOkwKQkJmu8YfOP1Sr8jbWHHuGrqcdUPFzgDp4mWtJPqv8y-RI5SMNjLiQtiBVfTptA_6TpagL4M4DMip9j1-Fm0M3lxB3tmlnG-5Nam6IgGqsG6V0t3E_WG6ItH0Ocw/s400/Kingfisher-Swimsuit-calender-launch.jpg

/photo.cms?msid=5679583


ஐ.பி.எல் போட்டி சூடுபிடித்து உச்சகட்டத்தை எட்டியது போல் தீபிக்காவிற்கும்-சித்தார்த் மல்லையாவிற்கும் காதல் என்ற செய்தி சூடுபிடித்து உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்திய கோடீஸ்வர்களில் ஒருவரான விஜய் மல்லையா ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணியை வாங்கியுள்ளார். இதனையடுத்து அணியின் தூதராக தீபிகா படுகோனை நியமித்தது நிர்வாகம். போன ஐ.பி.எல் தொடரில் அணியை ஆதரிக்க வராத விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த், இந்த ஆண்டு நடைபெற்று வரும் அனைத்து பெங்களூரு போட்டியிலும் கலந்து கொண்டு அணியை ஆதரித்து வருகிறார். அவர் வருவதற்கு தீபிகா படுகோன்தான் காரணம் என பல தரப்பிலும் பேசப்படுகிறது. மேலும் தீபிக்காவிற்கும்-சித்தார்த் மல்லையாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி குறித்து தீபிகாவும்-சித்தார்த்தும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
/photo.cms?msid=5679585
The gorgeous Deepika Padukone was the center of attraction on the opening day of IPL 2010. Not only did she give a red-hot performance on the ‘ Uff Teri Adaa ’ her famous dance number from Kartik Calling Kartik but she was also spotted having good time with Royal Challengers owner, Vijay Mallya and his son Siddharth.

The two youngsters were so busy with each other that they hardly looked up to watch the ongoing match. Apart from taking a 5 minute break from their conversation to have dinner; Deepika seemed at utmost comfort interacting with the Kingfisher heir and his friends. The two seemed very fond of each other’s company, so much so that they even chose to leave the venue together just minutes into the second half of the match.

Comments

Most Recent