Ceremony for 'Malaysia Vasudevan'

மலேசியா வாசுதேவனுக்கு பாராட்டு விழா! 

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw515.jpg
சிறிது காலம் உடல்நலம் குன்றியிருந்த பாடகர் மலேசியா வாசுதேவன், மலேசியாவில் மகள் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இதனையடுத்து, அவரது இசைச் சாதனையைப் பாராட்டும் வகையில் மலேசியாவில் பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. பாடகர்கள் கங்கை அமரனும் எஸ்.பி.பி.யும் நேரில் சென்று வாழ்த்த இருக்கிறார்கள்.

Comments

Most Recent