Chandanu in Telugu

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-643.jpg
கே.பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு, சாந்தினி நடிக்கும் படம் ‘சித்து பிளஸ் டூ’. அடுத்த மாதம் தமிழில் ரிலீஸாகும் இப்படம், தெலுங்கிலும் அதே தேதியில் வருகிறது. அங்கு ‘சாரே நீ இஷ்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் நடிக்கும் சாந்தனு, அடுத்து பிரபுதேவா உதவியாளர் முகிலன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். தவிர, கே.பாக்யராஜ் நடித்த ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக வரும் தகவல் தவறு என்கிறார் சாந்தனு.

Comments

Most Recent