Gossip of the Day

 http://lovvy.files.wordpress.com/2009/03/film-roll1.jpg

பழைய உத்தம படத் தலைப்புக்கு போட்டி நடக்குதாம்... போட்டி நடக்குதாம்... அந்த போட்டி விரலு நடிகருக்கும் ஒல்லிபிச்சான் நடிகருக்கும்கிறதுதான் விசேஷம். அந்த தலைப்பை ஏற்கனவே விரலு நடிகர் படத்துக்காக கேட்டிருந்தாங்க. இப்போ ஒல்லிபிச்சான் நடிக்கிற தெலுங்கு ரீமேக் படத்துக்கும் அதே தலைப்பை தயாரிப்பு
கம்பெனி கேட்கிறாங்களாம்... கேட்கிறாங்களாம்...

மலையாள பிரிய இயக்குனரோட இந்தி படத்துல நடிக்கிறாரு தவுசண்ட்ல ஒருத்தியான சென் நடிகை. Ôஇந்த படத்துல உனக்கு பெரிய ரோலு, இந்தியில பிரேக் கிடைக்குமÕ¢னு இயக்குனரு சொன்னாராம்... சொன்னாராம்... ஆனா படத்துல கவர்ச்சியான பிபாச
நடிகைதான் ஹீரோயினாம். சென்னு அதுல டம்மி பீசாம்... டம்மி பீசாம்... Ôஇந்த படத்துக்காக தெலுங்குல ஹீரோயினா நடிக்க வந்த வாய்ப்பை
இழந்துட்டேனேÕன்னு நடிகை வருத்தத்துல இருக்க¤றாரு... இருக்கிறாரு...

தமிழ்ல படங்கள்
ஓடலேன்னாலும்
சம்பளம் உயர்த்தி கேட்கிறாராம் ஜெனி நடிகை. Ôபாலிவுட், டோலிவுட்ல நான்தான் டாப்பு. 60 லட்சம் கொடுத்தாதான் நடிப்பேன்Õனு சொல்றாராம்... சொல்றாராம்... தாடிக்கார டான்ஸ் மாஸ்டர் இயக்குற பட வாய்ப்பை நடிகை இழந்ததுக்கு
சம்பள பிரச்னைதான்
காரணமாம்... காரணமாம்...

இன்னைக்கு இவ்ளோதான்.

Comments

Most Recent