Ilayathalapathy Vijay in Maniratnam's 'Thalapathy' Remake

 http://www.vijayfansclub.com/wp-content/uploads/2009/12/vettaikaran-movie-photos-12-600x468.jpg
சுறா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நிருபர்களுக்கு விஜய் பேட்டியளித்தார்.

அப்போது ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய்.'தளபதி' ரீமேக் குறித்தும் சூசகமாக பதில் அளித்தார்.

கே: சூப்பர் ஸ்டாருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...?

பதில்: யார் என்ன சொன்னாலும் நான் ரஜினி ரசிகன்தான்!

எனக்கு விமர்சனங்கள் மேல மரியாதை உண்டு.

ஆனால் விமர்சனங்களே ஒரு கலைஞனை தீர்மானிப்பதில்லை. யார் என்ன சொன்னாலும் நான் எம்ஜிஆர், ரஜினி போன்ற ஆக்ஷன் நாயகர்களின் ரசிகன்தான். அதை மாற்ற முடியாது. சொல்லப்போனால்,

"என்னை ஆக்ஷன் படங்களில் நடிக்குமாறு அறிவுறுத்தியே ரஜினி சார்தான்!”

இப்போது அவர் படத்தை ரீமேக் பண்ண Chance கிடைத்திருக்கு.
5 படம் புக்கிங்ல இருக்குறதால wait and see...-





Ilayathalapathy Vijay is busy shooting for his upcoming 5oth movie Sura under the direction of Rajkumar. Meanwhile Vijay has signed a movie with Aascar Ravichandran, which will be the Vijay’s 51st film. The movie directed by Jayam Raja will be titled as “Thalapathi” .
Thalapathi[1991] is the title of Rajinikanth-Mammootty blockbuster movie directed by Mani Ratnam. Sources say that the similarity ends with the title. While Thalapath movie dealt with the friendship between two gangsters and the new Vijay movie will be a family entertainer with loads of action.
As per latest buzz Actress Asin has been approached by Vijay to pair with him in Thalapathi. Discussions are going on to finalize the other movie cast and crew, as per sources some of the big names of Tamil industry is going to be roped in. So stay tuned to Vijayfansclub.com for more updates.

Comments

Most Recent