Julie in Tamil

http://cinema.dinakaran.com/cinema/gallery/bw109.jpg
இந்தியில் வெளியான ‘ஜூலி’ படம், தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. பியூச்சர் பிலிம்ஸ் சார்பில் ஜே.பி.குமார் தயாரிக்கிறார். இதில் சஞ்சய்கபூர், நேகா துபியா நடிக்கின்றனர். ஒரு பாடலுக்கு முமைத்கான் டான்ஸ் ஆடியுள்ளார். ஒளிப்பதிவு, தாமஸ் ஏ.சேவியர். இசை, ஹிமேஷ் ரேஷ்மியா. வசனம், ராஜராஜா. திரைக்கதை எழுதி தீபக் இயக்குகிறார். இம்மாதம் படம் ரிலீஸாகிறது.

Comments

Most Recent