Karthiga no for Telugu movies

http://chennaionline.com/film/startrack/Nov08/images/Karthiga01.jpg
தேடி வந்த இரண்டு தெலுங்கு வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து விட்டார் கார்த்திகா.  “சொந்த மண்ணுலேயே பெருசா சாதிக்கல. இதுல அடுத்த இடத்துல என்ன சாதிக்கப் போறேன். ‘தூத்துக்குடி’க்கு பிறகு எத்தனையோ படத்துல நடிச்சிட்டேன். எதுலயும் பெருசா பண்ண முடியலை. அடுத்து ‘325 காதல் கடிதங்கள்’, ‘அலையோடு விளையாடு’ன்னு ரெண்டு படம் ரிலீசாக வேண்டியது இருக்கு.  அதுவும் வரட்டும் பார்க்கலாம். நிறைய பேரு நடிக்க கேட்டு வர்றாங்க. எல்லாமே நான் நடிச்ச கேரக்டரோட ரீமேக்காத்தான் இருக்கு. அதனால நல்ல கதைக்கு வெயிட்  பண்ணிட்டிருக்கேன்” என்கிறார் கார்த்திகா.

Comments

Most Recent