'Kathai Alla Nijam' - Vijay TV

http://www.thehindubusinessline.com/life/2003/05/26/images/2003052600160401.jpg
ஹிட் ஆன நிகழ்ச்சிகளை சில வருடங்களுக்கு பின் மீண்டும் புதுப் பொலிவுடன் ஒளிபரப்புவது விஜய் டி.வி.யின் வாடிக்கையாகி விட்டது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற "கதையல்ல நிஜம்'  இந்த மாதம் முதல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது சமூகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்த முறையும் தீர்வு சொல்கிறார் நடிகை லட்சுமி.

Comments

Most Recent