Kollywood Kisu Kisu - Gossip of the day

 http://lovvy.files.wordpress.com/2009/03/film-roll1.jpg

சீக்ரெட் மேரேஜ் பண்ணிக்கிட்டு சினிமாவை விட்டு விலகியிருந்தாரு அம்மு நடிகை. அவருக்கு இப்போ பணப் பிரச்னையாம்... பிரச்னையாம்... அதனால திரும்ப ஒரு படத்துல நடிக்க ஒப்புக் கொண்டாராம். போட்டோ செஷன் நடத்தி படு கவர்ச்சியா படம் எடுத்தாங்களாம்... எடுத்தாங்களாம்... அந்தப் படத்தை காட்டித்தான் அந்த யூனிட் பைனான்ஸ் பிடிக்கிறாங்களாம்... பிடிக்கிறாங்களாம்... ஆனா எதிர்பார்த்த தொகை இன்னும் கிடைக்கலையாம். படம் எடுக்கலேன்னா என்னோட போட்டோக்களை கொடுத்துருங்கன்னு நடிகை கேட்கிறாராம்... யூனிட்கிட்ட
கேட்கிறாராம்...

உதவி இயக்குனராகப் போறேன்னு மாஜி நடிகையான டான்ஸ் வாத்தியார் பொண்ணு அறிவிச்சாரு. உடனே அவருக்கு ஏகப்பட்ட அழைப்பாம். ‘என்
படத்துல ஒர்க் பண்ணுங்கÕன்னு  தினமும் போன் வருதாம்... போன் வருதாம்... எல்லாமே உப்புமா படம் எடுக்கிற டைரக்டர்களாம். அம்மணிக்கு பெரிய இயக்குனருகிட்ட ஒர்க் பண்ணத்தான் ஆசையாம்... ஆசையாம்... பெரிய இயக்குனர்களோ இப்போதைக்கு வாய்ப்பு எதுவும் இல்லேன்னு நழுவுறாங்களாம்... நழுவுறாங்களாம்...

கானா பாட்டுல பிரபலம் ஆனாரு உலகமான பாட்டுக்காரரு. இப்போ அவருக்கு படங்களே இல்ல. அதனால ரியல் எஸ்டேட் பிசினஸ்ல இறங்கிட்டாராம்... இறங்கிட்டாராம்... ஹீரோ, ஹீரோயின்கள், டைரக்டர்கள்னு பலரையும் சந்திச்சு, இடம் வாங்கித் தர்றேன்னு பிசினஸை டெவலப் பண்றாராம்... பண்றாராம்...

Comments

Most Recent