தேஜ நடிகைக்கு தமிழ்ல வாய்ப்பே இல்ல. நடிக்கிற ஒரே படம் மீதும் நடிகைக்கு நம்பிக்கை இல்லையாம்... இல்லையாம்... அதனால சென்னையில வாடகைக்கு இருந்...
தேஜ நடிகைக்கு தமிழ்ல வாய்ப்பே இல்ல. நடிக்கிற ஒரே படம் மீதும் நடிகைக்கு நம்பிக்கை இல்லையாம்... இல்லையாம்... அதனால சென்னையில வாடகைக்கு இருந்த வீட்டை காலி பண்ணிட்டாரு... பண்ணிட்டாரு... கன்னடத்துல நடிக்க¤றதால பெங்களூர்ல வாடகை வீடு தேடுறாராம்... தேடுறாராம்...
இந்தி நடிகையான தனுவை ஒரு பட கம்பெனி நடிக்க கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... 50 லட்சம் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன்னாராம்... நடிகை சொன்னாராம்... கூடவே நடிகை தந்த லிஸ்ட் இன்னும் 20 லட்சம் செலவு ஏற்படுத்துற மாதிரி இருந்துச்சாம்... இருந்துச்சாம்... கால்ஷீட் கேட்க போனவங்க,
ஆளை விடு தாயின்னு ஓடி வந்துட்டாங்களாம்...
வந்துட்டாங்களாம்...
கடைசியா கிளு கிளு படம் எடுத்து லாஸ் ஆனாரு ராசா இயக்குனரு. அடுத்ததா புதுப்பட வேலைய ஆரம்பிச்சாரு... ஆரம்பிச்சாரு... அதுக்கு அவரே இசையமைச்சு, பாட்டும் ரெடி பண்ணினாரு. இப்போ படம் பாதியில நிக்குதாம்... நிக்குதாம்... பைனான்ஸ் பண்ண ஆளை வலை வீசி தேடுறாராம்... இயக்குனரு தேடுறாராம்...
Comments
Post a Comment