Murugados become a father of baby gir

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw480.jpg

இயக்குனர் முருகதாஸுக்கு சென்னையில் நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. சந்தோஷத்தில் இருக்கிறார் முருகதாஸ். 'இந்தி 'கஜினி' ஹிட்டுக்கு பின் சூர்யா படத்தை இயக்குகிறேன். இதன் கதை விவாதத்தில் இருந்தேன். மனைவிக்கு பிரசவ வலி வந்ததும் ஆஸ்பத்திரியில் அவருடனேயே இருந்தேன். குழந்தை பிறந்ததும் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்' என பூரித்தார் முருகதாஸ்.

Comments

Most Recent