'My secret behind Comedy' - Santhanam

 http://cinema.dinakaran.com/cinema/gallery/kw528.jpg

'கதைக்கும், காட்சிக்கும், உடன் நடிப்பவர்கள் சொல்லும் வசனத்துக்கும் ஏற்ப காமெடி செய்தால் மட்டுமே ரசிக்கும்படியாக இருக்கும்' என்கிறார் சந்தானம். 'டைரக்டரை மீறி எதுவும் செய்வதில்லை. அவரது அனுமதியுடன் காமெடி காட்சியை சிறப்பாக உருவாக்கி நடிக்க வேண்டும். அதைத்தான் எனது ஒவ்வொரு படத்திலும் செய்து வருகிறேன்' என்ற சந்தானம், 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

Comments

Most Recent