Pooja busy acting in Singala Movies



தமிழில் "துரோகி' படத்தை முடித்து விட்டார் பூஜா. இப்போது சிங்கள படங்களில் பிஸியாகி விட்டார். ""ஏற்கனவே நடிக்க இருந்த சில சிங்கள படங்களை முடிக்க வேண்டும். அதனால்தான் தமிழ் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் மட்டுமே தமிழில் நடிப்பேன். சில கதைகள் கேட்டுள்ளேன். அதன் மீதான விருப்பங்கள் எதையும் இன்னும் தெரிவிக்கவில்லை. "நான் கடவுள்' படத்துக்காக தேசிய விருது கிடைக்காததில் வருத்தம் இல்லை'' என்கிறார் பூஜா.

Comments

Most Recent