சாமியார் நித்யானந்தா... பிரச்சனையில் மிகவும் நொந்துபோன நிலையில் இருந்தாலும் வரும் பட வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரஞ்சி...
சாமியார் நித்யானந்தா... பிரச்சனையில் மிகவும் நொந்துபோன நிலையில் இருந்தாலும் வரும் பட வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.
மணிரத்னம் இயக்கிவரும் ராவண் படத்தில் மிகவும் அருமையான கேரக்டர் ரஞ்சிதாவுக்கு. அனைவரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார் ரஞ்சிதா. இந்த சி.டி. மேட்டருக்குப் பின் அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் தூக்கிவிட நினைத்தார் மணிரத்னம்.
இதை தெரிந்துகொண்ட ரஞ்சிதா இயக்குனருக்கு ஃபோன் போட்டு எடிட் பண்ண வேண்டாமென்று கண்ணீர் விட்டு கெஞ்சியிருக்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார் மணிரத்னம்.
அத்தோடு ரஞ்சிதாவை நடிக்கக் கேட்டு இரண்டு படக்கம்பெனியும் அணுகியதாம்.
Comments
Post a Comment