Shrikanth Vijay TV - Airtel Super Singer

http://cinema.dinakaran.com/cinema/gallery/ct18.jpg

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் செவ்வாய்கிழமை நடந்த பாய்ஸ்க்கான போட்டியில் ஸ்ரீகாந்த் இறுதி போட்டி வரை முன்னேறி 1 லட்சம் பரிசு வென்றார். சிறப்பு விருந்தினராக வந்த பாடகி சுசித்ரா மற்றும் பாடகர் நரேஷ் ஐயரை ஸ்ரீகாந்த் தன் பாடல் முழுவதும் வெகுவாக ஈர்த்தார். இந்த வெற்றி குறித்து ஹகாந்தின் தந்தை இது உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனக் கூறினார்.

Comments

Most Recent