Soundarya Rajini marriage fixed on 12 & 13

http://thatstamil.oneindia.in/img/2010/03/14-soun200.jpg
ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது.

ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது.

ஆனால் திருமணத் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இப்போது வரும் செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3-ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் திருமணம் நடக்கிறது.

Comments

Most Recent