Ameer - Vijay to join hands

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-737.jpg
விஜய் ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்கும் ஆசையில் இருக்கிறார் அமீர். "மவுனம் பேசியதே" படத்துக்கு பிறகு நான் கதை சொன்னது விஜய்க்குதான். ஆனால் அதை சில காரணங்களால பண்ண முடியல. இப்பவும் விஜய்ய வச்சு ஒரு படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன். விஜய்யோட இன்றைய இமேஜ், அவருகிட்ட இருக்கிற திறமை இதை மனசுல வச்ச ஒரு படம் பண்ணுவேன். அதுக்கான காலம் சீக்கிரமே வரும்' என்றார் அமீர்.

Comments

Most Recent