Asin's Party to Vijay

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-940.jpg
காவல்காரன் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார் அசின். விஜய்யின் காவல்காரன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அசின். இந்தியில் நடிக்கப் போன அவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் இது.

கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, வேறு பொழுதுபோக்கு ஏதுமில்லாததால் ரொம்பவே போரடித்ததாம் அசினுக்கு. எனவே பார்ட்டி வைப்போமா என்று நாயகன் விஜய்யிடம் கேட்க, அவரும் சம்மதித்ததால், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Comments

Most Recent