கோடம்பாக்கம் கோடங்கி நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... டான்ஸ் மாஸ்டரு இயக்குற படத்துக்கு இன்னொரு ஹீரோயின் தேவையா இருக்கா...
கோடம்பாக்கம் கோடங்கி
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
டான்ஸ் மாஸ்டரு இயக்குற படத்துக்கு இன்னொரு ஹீரோயின் தேவையா இருக்காம். அதுவும் முன்னணி ஹீரோயின்தான் வேணுமாம்... வேணுமாம்... முதல் ஹீரோயினா மும்பை நடிகை நடிக்கிறாரு. அவருக்கு முக்கியத்துவம் இருக்கிறதால ரெண்டாவது ஹீரோயினா நடிக்க மத்தவங்க
மறுக்கிறாங்களாம்... மறுக்கிறாங்களாம்... இதனால ஷூட்டிங் தள்ளிப்போகுதாம்... தள்ளிப்போகுதாம்...
பிரகாச இசை, ஆண்ட நடிகையோடு நட்பா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... தவுசண்ட்ல ஒருத்தன் படத்துல நடிகைய பாட வச்சாரு. பழைய சென்னை பெயர் படத்துல பாட வச்சதோடு, பாட்டும் எழுத வச்சிருக்காரு. இந்த நட்பு செல்வ இயக்குனருக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்காம்... ஏற்படுத்தி இருக்காம்... நடிகையோடு இப்போ அதிகமா பேசுறதில்லையாம்... இயக்குனரு பேசுறதில்லையாம்...
மீர மல்லிகை நடிகையோட காதலுக்கு எதிர்ப்பு வலுக்குதாம்... வலுக்குதாம்... நடிகையோட குடும்பம் பச்சை கொடி காட்டியாச்சு. அதனால இசையோட குடும்பத்தோடு, நடிகை பேமிலி சமரசம் பேசினாங்களாம்... பேசினாங்களாம்... ஆனா, இசை குடும்பம் ஒத்துக்கலையாம். அதனால நடிகை வருத்தமா இருக்கிறாரு... இருக்கிறாரு...

Comments
Post a Comment