Niveditha in Avan Ivan

http://www.kollywoodzone.com/data/media/1284/Actress_Niveditha_Stills_04.jpg
பாலா இயக்கும் படம் ‘அவன் இவன்’. இதில் ஆர்யா, விஷால் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயினாக ஜனனி அய்யர் அறிமுகமாகிறார். முதல் ஷெட்யூல் முடிந்தது. பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். அடுத்த ஷெட்யூல், ஏப். 21&ம் தேதி தென்காசியில் தொடங்குகிறது. இப்போது பாடல் பதிவு நடக்கிறது. இந்நிலையில், இன்னொரு ஹீரோயின் தேர்வு நடக்கிறது. ‘போர்க்களம்’, ‘கதை’ படங்களில் நடித்த நிவேதிதா நடிப்பார் என்று தெரிகிறது.

Comments

Most Recent