Entertainment
›
Cine News
›
கட்டிப்பிடித்த ரசிகருக்கு பளார் விட்ட பிரபல நடிகை! Priyanka Chopra Slaps Man Who Hugged Her
தனக்கு விருப்பமான நடிகையை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்ட ரசிகர் ஒருவர் அந்த நடிகையை ...
தனக்கு விருப்பமான நடிகையை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்ட ரசிகர் ஒருவர் அந்த நடிகையை கட்டிப்பிடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத நடிகை, அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். பரபரப்பான இந்த சம்பவம் நடந்தது இங்கல்ல... மும்பையில்! அந்த பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ப்ரியங்கா சோப்ராவின் கைவசம் தற்போது 4 படங்கள் உள்ளன. சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த ப்ரியங்கா, சமீபத்தில் நண்பர் ஒருவரின் விருந்தில் பங்கேற்க வந்தார். சூட்டிங்கில் இருந்து நேரடியாக விருந்து நடந்த இடத்துக்கு வந்த ப்ரியங்காவை ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
இதனால் உற்சாகத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ப்ரியங்கா. அப்போது ப்ரியங்காவின் அழகை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரசிகர் ஒருவர் ஓடிச் சென்று ப்ரியங்காவை கட்டிப்பிடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ப்ரியங்கா, ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விலகினார். அதன் பின்னர் அந்த உணர்ச்சி ரசிகரின் கன்னத்தி்ல பளார் என ஓங்கி ஒரு அறை விட்டார். அதற்குள் ப்ரியங்காவின் பாதுகாப்புக்காக வந்திருந்த செக்யூரிட்டிகளும் அங்கு வந்தனர். அந்த ரசிகரை அவர்களும் தங்கள் பங்குக்கு நைய புடைத்தனர். ரசிகரை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்த செக்யூரிட்டிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ப்ரியங்கா சோப்ரா, வேண்டாம்... விட்டு விடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் அந்த ரசிகர் கண்ணீருடன் அங்கிருந்து திரும்பினார். இந்த சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான ப்ரியங்கா சோப்ராவும் விருந்தில் பங்கேற்காமலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Bollywood star Priyanka Chopra slapped a stranger who tried to hug her on the sets of her upcoming film in Colaba, Mumbai, reports Mumbai Mirror. The incident took place on Thursday, a little before midnight.இதனால் உற்சாகத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ப்ரியங்கா. அப்போது ப்ரியங்காவின் அழகை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரசிகர் ஒருவர் ஓடிச் சென்று ப்ரியங்காவை கட்டிப்பிடித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ப்ரியங்கா, ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விலகினார். அதன் பின்னர் அந்த உணர்ச்சி ரசிகரின் கன்னத்தி்ல பளார் என ஓங்கி ஒரு அறை விட்டார். அதற்குள் ப்ரியங்காவின் பாதுகாப்புக்காக வந்திருந்த செக்யூரிட்டிகளும் அங்கு வந்தனர். அந்த ரசிகரை அவர்களும் தங்கள் பங்குக்கு நைய புடைத்தனர். ரசிகரை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்த செக்யூரிட்டிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ப்ரியங்கா சோப்ரா, வேண்டாம்... விட்டு விடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் அந்த ரசிகர் கண்ணீருடன் அங்கிருந்து திரும்பினார். இந்த சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான ப்ரியங்கா சோப்ராவும் விருந்தில் பங்கேற்காமலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Priyanka Chopra hit back at the man who misbehaved with her outside her vanity van in Colaba, where she was shooting. The man, in his 20s, caught hold of Priyanka, the moment she stepped out to join her colleagues after the day’s shoot for her upcoming film with Zayed Khan, directed by Siddharth Anand.
Said an eyewitness, “Priyanka finished her shoot and went back to her vanity van to change. After some time, she stepped out to join Siddharth Anand and Tarun Mansukhani sitting in a different enclosure, from where they were all supposed to go for dinner. Suddenly, a man came running towards her and demanded, ‘You must talk to me!’”
Priyanka simply ignored the guy and hurried to where her friends were. “At this point, the man grabbed her arm roughly and pulled her close to him. Stunned at his aggressiveness, Priyanka, shot back at him, ‘What the hell are you doing?’ But the man was in no mood to listen and did not let go of her arm. An angry Priyanka slapped the guy hard, sending him reeling,” narrated the source.
At this point, a few members from the cast and crew who had been watching the incident from a distance came to Priyanka’s rescue. “They caught hold of that guy. After talking to him for a bit, they let him go,” he added. Priyanka’s official spokesperson confirmed the incident, “The actress did not file a police complaint. She didn’t want to pursue the matter and make it complicated.”
A close friend of Priyanka said, “That guy deserved a tight slap. In fact, Priyanka should have slapped him harder for his audacity.”
Comments
Post a Comment