நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... பின்கோடு படம் எடுத்தவரு அதே யங் டீமை வச்சு புது படம் எடுக்கிறதா இருந்தாரு. இப்போ அந்த பட...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
பின்கோடு படம் எடுத்தவரு அதே யங் டீமை வச்சு புது படம் எடுக்கிறதா இருந்தாரு. இப்போ அந்த படம் பண்ணலயாம்... பண்ணலயாம்... படத்துக்கான பட்ஜெட் அதிகமா போகுதாம்... போகுதாம்... அதனால படத்தை தள்ளிவச்சிட்டாராம்... வச்சிட்டாராம்...
தெலுங்கு குடு படத்தோட ரீமேக்குல நடிக்கிறாரு தம்மு நடிகை. திடீர்னு கால்ஷீட்டை மாத்தி, அமெரிக்க சொந்தங்களை பார்க்க போகணும்னு சொல்லி பறந்துட்டாரு... பறந¢துட்டாரு... இதுக்கிடையே கண்ணான இயக்குனருக்கு கால்ஷீட் தர்றேன்னு சொன்னாராம். இப்போ நடிகைய தொடர்பு கொள்ள முடியாம இயக்குனரு தவிக்கிறாராம¢... தவிக்கிறாராம்...
அனுவான நடிகை விஷபுரம் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடுறாரு. இந்த பாட்டால தனக்கு பெயர் கிடைக்கும்னு நம்பினாராம்... நம்பினாராம்... ஆனா, படத்துல இந்த பாட்டே கிடையாதுன்னு சொல்லிட்டாங்களாம். இது டிவிக்கான விளம்பர பாட்டு மட்டும்தான்னு தெரிஞ்சு, நடிகை நொந்து
போயிட்டாராம்... போயிட்டாராம்...


Comments
Post a Comment