தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தவிர்த்து நயன்தாராவிற்கு வேறு படங்களே இல்லை. தெலுங்கிலும் கிட்டத்தட்ட இதேநிலைதான். ஒருகாலத்தில் கெட்அ...
தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தவிர்த்து நயன்தாராவிற்கு வேறு படங்களே இல்லை. தெலுங்கிலும் கிட்டத்தட்ட இதேநிலைதான். ஒருகாலத்தில் கெட்அவுட் சொன்ன நயன் மூன்று மலையாளப் படங்கள் மட்டும் கையில் வைத்திருக்கிறாராம். இந்த நிலையிலும் நயனின் நம்பிக்கை போகவில்லை. தமிழில் தயாராகும் 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய் ஜோடியாக நடிக்க முயன்று வருகிறாராம். இந்த வேடத்துக்கு இலியானாவை ஏறக்குறைய ஓகே செய்து வைத்திருக்கிறார்கள். ஷங்கர், விஜய் என காஸ்ட்லி டீமுடன் இணைந்தால் ஒரே படத்தில் விட்டதைப் பிடிக்கலாம் என்பதுதான் இவரது கணக்கு.
Comments
Post a Comment