ÔÔபார்த்திபன் நன்றாக பேசக் கற்றுக்கொண்டுவிட்டார். சீக்கிரமே அவர் அரசியலுக்கு வரல...
ÔÔபார்த்திபன் நன்றாக பேசக் கற்றுக்கொண்டுவிட்டார். சீக்கிரமே அவர் அரசியலுக்கு வரலாம். அவர் கட்சி ஆரம்பித்தால் அதில் சேரத் தயார். நான் கட்சி ஆரம்பித்தால் ஒரே கொள்கைதான் வைத்துக் கொள்வேன். நாட்டில் பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள்' என்ற கொள்கைதான். 'இரண்டு முகம்' படம் அரசியல் கதை. இதில் கரண் அரசியல்வாதி. நான் ஐஏஎஸ் ஆபீசர். எனக்கு சண்டை காட்சி, அரசியல் வசனம் இருக்காது என்று நினைத்தேன். ஆனால், பயங்கர சண்டைக் காட்சியுடன்தான் முதல் நாள் ஷூட்டிங் தொடங்கியது. ஸ்டிராங் அரசியல் வசனங்களும் எனக்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர். என் குரு. தண்ணியோ, தம்மோ அடிக்க மாட்டார். 10 வருஷம் முன்பு அந்த இரண்டையும் செய்து கொண்டிருந்தேன்'' & இது 'இரண்டு முகம்' பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசியது.
Comments
Post a Comment