கிசு கிசு - விளம்பர தூதர் ஆக நடிகைகள் போட்டி

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

எத்தனையோ முறை சொல்லியும் ஆக்டர் சங்கத்துல மெம்பர் ஆகாம இருக்கிறாராம் அருந்ததி நடிகை. அதனால நடிகை மேல சங்க நிர்வாகிங்க கடுப்புல இருக்காங்களாம்... கடுப்புல இருக்காங்களாம்... உறுப்பினராவதுக்கு கெடு முடிஞ்சிட்டதால, அவர் மேல நடவடிக்கை எடுக்க நிர்வாகிங்க தீவிரமா யோசிக்கிறாங்களாம்... யோசிக்கிறாங்களாம்...

நரனான படத்தோட போட்டோ ஷூட்டுல பூரண நடிகைக்கும் மோனிக நடிகைக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... அவருக்கு என்னை விட அதிக ஸ்டில்ஸ் எடுக்கிறாங்க, காஸ்ட்யூம¢ஸ் விதவிதமா இருக்குன்னு மாத்தி மாத்தி டைரக்டர்கிட்ட புகார் சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... போட்டோ ஷூட்லேயே இப்படின்னா, ஷூட்டிங்ல என்ன நடக்குமோன்னு யூனிட் கலக¢கத்துல இருக்காம்... இருக்காம்...

ஐபிஎல்ல புதுசா கொச்சின் டீம் உள்ளே நுழைஞ்சிருக்கு. இந்த டீமுக்கு விளம்பர தூதராக, மலையாள தேசத்து நடிகைங்க கடும் போட்டி போடுறாங்களாம்... போடுறாங்களாம்... விளம்பர தூதராக, நயன நடிகையும் பிசின் நடிகையும் தனித்தனியே டீம் நிர்வாகத்துக்கு தூது அனுப்பியிருக்காங்களாம்... அனுப்பியிருக்காங்களாம்...

Comments

Most Recent