தமிழில் சோலோ ஹீரோ காலம் மாறி டபுள் ஹீரோக்கள் கதைகள் மெதுவாக வரத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தமிழ், மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கும் ‘காந்த...
தமிழில் சோலோ ஹீரோ காலம் மாறி டபுள் ஹீரோக்கள் கதைகள் மெதுவாக வரத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தமிழ், மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கும் ‘காந்தகர்Õ படத்தில் அமிதாப் பச்சன், மோகன்லால், சூர்யா என 3 ஸ்டார்கள் இணைகின்றனர். ‘2000ம் ஆண்டில் தீவிரவாதிகள் காந்தகர் விமானத்தை கடத்திய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இதன் ஷூட்டிங் நேபாளம், ஆப்கானிஸ்தானில் நடக்க உள்ளது. இதில் ஹீரோயினாக அசினை நடிக்க வைப்பதுபற்றி பேசி வருகிறோம். சில நாட்களில் முடிவாகிவிடும். இப்படத்துக்காக விமான நிலைய அரங்கு அமைக்கவில்லை. முக்கிய காட்சிகளுக்காக நிஜ விமான நிலையத்திலேயே ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளோம்Õ என்றார் இயக்குனர் மேஜர் ரவி.
Comments
Post a Comment