தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்துக்கும், விமலாராமனுக்கும் காதல் என்பதுதான் தெலுங்கு சினிமா உலகின் ஹாட் டாபிக். அடுத்தடுத்து இரு படங்களில் அவருக்கு...
தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்துக்கும், விமலாராமனுக்கும் காதல் என்பதுதான் தெலுங்கு சினிமா உலகின் ஹாட் டாபிக். அடுத்தடுத்து இரு படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விமலாவுக்கு ஸ்ரீகாந்த் சிபாரிசு செய்கிறார். இருவருக்கும் காதல் என்றும் சொல்கிறார்கள். Ôஇது எதேச்சையாக அமைந்த படங்கள். காதல் எதுவும் இல்லை. அவர் எனக்கு சிபாரிசு செய்யவும் இல்லை. ஸ்ரீகாந்த் எனது நல்ல நண்பர்Õ என்கிறார் விமலா.
Comments
Post a Comment