உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல், பின் வருத்தம் தெரிவித்தல் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாடிக்கையாகிப் போன விடயம். அன்மையில் அவர் உணர்ச்சி...
உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல், பின் வருத்தம் தெரிவித்தல் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாடிக்கையாகிப் போன விடயம். அன்மையில் அவர் உணர்ச்சி வசப்பட்டது, தமிழக முதல்வருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவில். இம்முறை சற்று மாறுதலாக தான் பேசாமல், சக நடிகரின் பேச்சுக்கு, சபை நடுவில் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.
இதற்கு அவர் பேசியே இருக்கலாம் என்று எண்ணுமளவிற்கு இந்த விடயம் முதல்வர் பக்கத்தில் பெரிதாகப் புகையத் தொடங்கியிருந்தது. மகள் செளந்தர்யாவின் நிச்சயதார்த்தத்திற்கு ஜெயலிலிதாவிற்கு நேரில் சென்று அழைப்பு வைத்த ரஜினி, முதல்வரிடம் செல்லாதது பற்றியும் ஊதிப் பெரிது படுத்தியிருக்கின்றார்கள். பாராட்டுவிழா மேடைப் பேச்சில் சற்றுக் காட்டமாகவும், செளந்தர்யாவின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நேரிடையாகச் சென்று கனிவும் காட்டிய கலைஞரின் அதிரடியால் கலங்கிப் போன ரஜினி, மறு நாள் காலையிலேயே நன்றி தெரிவிப்பு என முதல்வர் வீட்டு வாசலில்.

நிகழ்வுகளுக்கு மிரட்டிக் கூப்பிடுகின்றார்கள் என அஜித் மேடையில் எதார்த்தமாகப் பேசியதற்கு ஏகப்பட்ட புகைச்சல்கள் கிளம்பியிருந்தன. நடிகர் சங்கப் போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை கடுப்பாக மனதில் வைத்துக்கொண்டு, முதல்வர் பாராட்டுவிழாவுக்கு நான் விரும்பித்தான் வந்தேன் எனப் பேசியிருந்தாலும், அந்தப் பேச்சும், அதற்கு ரஜினியின் ஆதரவும், விடயத்தைப் பெரிதுபடுத்திவிட, எதிர்வினையாக கலைஞர் டி.வி விளம்பரத்தில் அஜீத் பெயர் கட். இது இவ்வாறிருக்க மற்றைய பக்கமும் எதிர்புக் குரல் கிளம்ப, பலமான பக்கம் எதுவென்று பார்த்து யோசித்துக்கொண்டிருந் அஜீத்திடம், '' பேசாம ஒரு நடை போயிட்டு வாப்பா.. ' என்று ரஜினி சொன்னாரோ என்னவோ, மாலையில் அஜீத்தும் முதல்வர் வீட்டில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சந்திப்பு முடிச்சதுக்கப்புறம் செய்தியாளருக்கு ரஜினி மறக்காமச் சொன்னது '' யாரும் நடிகர்கள மிரட்டிக் கூப்பிடல்லை..'' நம்புக்கப்பா! சூப்பர் ஸ்டார் சொல்லுறாரு, யாரும் யாரையும் மிரட்டிக் கூப்பிடல்ல..
This stirred a hornet’s nest within the industry, as they felt they were slighted and wanted Ajith to tender an apology. Rajinikanth’s support enabled the star to sail through without an apology.
However the industry bigwigs wanted to take some action against Ajith. However once again Rajinikanth came to his rescue and met Chief Minister Karunanidhi on Thursday morning and tried to sort out the issue. Rajini told the waiting newsmen that he had come to thank the CM for attending his daughter Soundarya’s engagement!
Actually Rajini paved way for Ajith’s meet with the CM. Four hours later the star smartly dressed in a suit had a 20 minute chit chat with Karunanidhi. This set to rest the speculation that the CM was upset with the star.
After his all important meeting with the CM, Ajith looked far more composed and cool. The actor told the newsmen waiting outside the CM’s residence in Gopalapuram: “ It was a courtesy call and CM was very cordial and he did not raise any queries.”
Meanwhile stunt director ‘Jaguar’ Thankam’s car was damaged allegedly by Ajith fans for giving a “vitriolic interview against the star to a Tamil weekly.” There was a move to frame-up the star, but Ajith denied having anything to do with the incident
Our ‘Thalai’ Ajith is passing through tough times following his “controversial speech” at Pasa Thalaivanukku Parattu Vizha felicitation function for Chief Minister M Karunanidhi held on February 6.
Ajith had guts to say was that there were seniors in the industry who forced him and others to compulsorily attend events organized on sensitive political and social issues. After Ajith’s speech Rajinikanth got up and clapped in appreciation and hailed him as a hero for his honesty and courage in speaking his mind at the function.This stirred a hornet’s nest within the industry, as they felt they were slighted and wanted Ajith to tender an apology. Rajinikanth’s support enabled the star to sail through without an apology.
However the industry bigwigs wanted to take some action against Ajith. However once again Rajinikanth came to his rescue and met Chief Minister Karunanidhi on Thursday morning and tried to sort out the issue. Rajini told the waiting newsmen that he had come to thank the CM for attending his daughter Soundarya’s engagement!
Actually Rajini paved way for Ajith’s meet with the CM. Four hours later the star smartly dressed in a suit had a 20 minute chit chat with Karunanidhi. This set to rest the speculation that the CM was upset with the star.
After his all important meeting with the CM, Ajith looked far more composed and cool. The actor told the newsmen waiting outside the CM’s residence in Gopalapuram: “ It was a courtesy call and CM was very cordial and he did not raise any queries.”
Meanwhile stunt director ‘Jaguar’ Thankam’s car was damaged allegedly by Ajith fans for giving a “vitriolic interview against the star to a Tamil weekly.” There was a move to frame-up the star, but Ajith denied having anything to do with the incident
Comments
Post a Comment