ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ரெட்டச்சுழியை வெளியிடும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். முதல்கட்டமாக ஆடம்பர ஆடியோ வெளியீட்டு விழாவ...
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ரெட்டச்சுழியை வெளியிடும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர். முதல்கட்டமாக ஆடம்பர ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தவுள்ளனர்.
வரும் 15ஆம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் ஆடியோவை வெளியிடுகிறார் ஐஸ்வர்யாராய். ஆடியோவை பெற்றுக் கொள்கிறவர் வைரமுத்து.
ரெட்டச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. தாமிரா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The audio launch of Rettai Suzhi, which has ace directors Balachander and Bharathiraja playing important roles, will take place on March 15h at Sathyam Theatre Complex. The chief guest for the audio launch function would be Aishwarya Rai Bachchan.
Rettai Suzhi will be released during the first week of April, sources say. Most of the post production work pertaining to this film has been completed.
The film is directed by Thamira and produced by S Pictures. Karthik Raja has scored the music for Rettai Suzhi.
வரும் 15ஆம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் ஆடியோவை வெளியிடுகிறார் ஐஸ்வர்யாராய். ஆடியோவை பெற்றுக் கொள்கிறவர் வைரமுத்து.
ரெட்டச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. தாமிரா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rettai Suzhi will be released during the first week of April, sources say. Most of the post production work pertaining to this film has been completed.
The film is directed by Thamira and produced by S Pictures. Karthik Raja has scored the music for Rettai Suzhi.
Comments
Post a Comment