Bhoomika to pair with Prakash Raj

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw534.jpg

பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடிக்கிறார் பூமிகா. கிருபாகர் ரெட்டி இயக்கும் தெலுங்கு படம் 'கலெக்டர் காரி பர்யா'. இதில் கலெக்டராக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். அவரது மனைவியாக பூமிகா. 'விரைவாக இந்த படத்தை முடித்து வருகிறோம். பிரகாஷ் ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். தான் தயாரிக்கும் படங்களுக்கு இடையே இப்படத்துக்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்தார் பூமிகா' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Most Recent