Kollywood Kisu Kisu - Gossip of the day

http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg
மலையாள படத்துல நயன நடிகையோடு பம்பாய் பட நடிகையும் நடிக்கிறாரு.
கதைப்படி பம்பாய் நடிகைக்கு நிறைய காட்சியும் முக்கியத்துவமும் இருக்காம்... இருக்காம்... Ôஅவருக்கு முக்கியத்துவம் இருந்தா, நான் நடிக்க
முடியாதுÕன்னு நயனம் சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... அதனால பம்பாய் நடிகையோட முக்கியத்துவத்தை குறைக்கிறாராம்... இயக்குனரு குறைக்கிறாராம்...

காதல் நடிகரோட புது பட விளம்பரத்துல டைரக்டரோட பெயரே போடாம இருந்தாங்க. தயாரிப்புக்கும் டைரக்டருக்கும் ஏற்பட்ட மோதல்தான் இதுக்கு காரணம். கோபமான டைரக்டரு, சங்கத்துல புகார் செஞ்சாராம்... செஞ்சாராம்... சங்கம் தலையிட்ட பிறகுதான் இப்போ டைரக்டரோட பெயரு விளம்பரத்துல வருதாம்... வருதாம்...

பாபுவான கணேச டைரக்டரும் ஒரே படத்துல ஹீரோவா நடிச்சவரும் சேர்ந்து படம் தயாரிக்க இருந்தாங்க. அதுக்காக கலர் கலரா அழைப்பிதழும் அடிச்சி, பூஜையும் நடத்தினாங்க. இதுக்கிடையில பண விஷயத்துல ரெண்டு பேருக்குள்ள பிரச்னையாம்... பிரச்னையாம்... அதனால படத்தை கைவிட்டுட்டாங்க... கைவிட்டுட்டாங்க...

Comments

Most Recent