நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் க...

நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சி வெளியானதில் இருந்தே நடிகை ரஞ்சிதாவை காணவில்லை. ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியான பிறகு, நாளும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறிவருகிறார் நித்யானந்தன்.
நித்யானந்தாவுடன் தொடர்புடைய நடிகைகள் என்று நடிகைகள் ராக சுதா, ரோஹினி ஆகியோ்ர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் நடிகை ரோஹினி, இப்போது நித்யானந்தன் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.
அவர் கூறுகையில், "என்னை நித்யானந்தா சாமியாருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவரை நான் சந்தித்ததே இல்லை. அவரது ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களுக்கும் போனதில்லை" என்றார்.
Comments
Post a Comment