PC Shreeram's cinematography in Valiban

 http://cinema.dinakaran.com/cinema/gallery/kw568.jpg
அமிதாப்பச்சன் நடித்த ‘பா’ இந்திப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம், அடுத்து விக்ரம் கே.குமார் இயக்கத்தில் ‘24’ படத்துக்கு
ஒளிப்பதிவு செய்தார். திடீரென அப்படம் கைவிடப்பட்டது. இதனால் சிம்பு இயக்கி நடிக்கும் ‘வாலிபன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரீராம்.

Comments

Most Recent