'This is not time passing' - PC Sreeram

 http://cinema.dinakaran.com/cinema/gallery/kw527.jpg

பா இந்தி படத்துக்கு பின் விக்ரம் குமார் இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். ‘சினிமா எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அதை தீவிரமாக நேசிக்கிறேன். இப்போது நான் புகழுடன் இருப்பதற்கு காரணம் நல்ல படங்கள்தான். ‘உதிரிப்பூக்கள்', ஹாலிவுட் படம் ‘பென்ஹெர்' போன்ற படங்கள் என்னை ஈர்த்தவை. அப்படிப்பட்ட படங்கள்தான் என் கண்களை திறந்தன. சினிமாவில் சாதிக்க தூண்டின. இன்னும் பல உயரங்களை சினிமாவில் எட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்Õ என சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் ஸ்ரீராம்.

Comments

Most Recent